மாநில செய்திகள்

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை + "||" + Sasikala report that flood relief should be provided to Tamil Nadu immediately

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை.
சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த 2 வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்து உள்ளன. பல இடங்களில் ஏழை-எளிய மக்கள் தங்கள் குடிசை வீடுகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள்.


பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர மத்திய அரசு உரிய நிவாரண தொகையை தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.
2. பயிர் சேதம்: முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பித்த அமைச்சர்கள் குழு
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை, அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது.
3. அமித்ஷா பேச்சுக்கு கண்டனம்: இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது வைகோ அறிக்கை
அமித்ஷா பேச்சுக்கு கண்டனம்: இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது வைகோ அறிக்கை.
4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
5. யாரையும் அவமதிக்கவில்லை - சூர்யா அறிக்கை
சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு வரும் நிலையில், ‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.