மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol and diesel price situation in Chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 22-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 

இதற்கிடையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 21 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 22-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 21-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 20-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
4. நவம்பர் 22: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 19-வது நாளாக இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
5. வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை ‘கிடு கிடு' உயர்வு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை
வரத்து குறைவு எதிரொலியால் தக்காளி விலை ‘கிடு கிடு'வென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.