மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! + "||" + Red Alert for Nellai and Tenkasi districts

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 மணி நேரமாக கனமழை கொட்டி வரும் நிலையில் மிக பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
2. நெல்லையில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அரசு மருத்துவமனையில் அனுமதி
நெல்லை அரசு மருத்துவமனையில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பரவலான மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
5. நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம் வழங்கி திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.