மாநில செய்திகள்

கமல்ஹாசன் பூரண நலம்பெற வேண்டி: மக்கள் நீதி மய்ய மகளிர் அணியினர் பால்குட ஊர்வலம் + "||" + Kamal Haasan for complete well-being: People's Justice Center women's team Balkuda procession

கமல்ஹாசன் பூரண நலம்பெற வேண்டி: மக்கள் நீதி மய்ய மகளிர் அணியினர் பால்குட ஊர்வலம்

கமல்ஹாசன் பூரண நலம்பெற வேண்டி: மக்கள் நீதி மய்ய மகளிர் அணியினர் பால்குட ஊர்வலம்
கமல்ஹாசன் பூரண நலம்பெற வேண்டி: மக்கள் நீதி மய்ய மகளிர் அணியினர் பால்குட ஊர்வலம்.
திருவொற்றியூர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி திருவொற்றியூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இனப்பெருக்கத்திற்காக லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் ஊர்வலம்
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.
2. கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரி பெங்களூருவில் விவசாயிகள் ஊர்வலம்
கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரி விவசாயிகள் பெங்களூருவில் ஊர்வலம் நடத்தினர்.
3. விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்: தமிழக அரசு விளக்கம்!
வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.