மாநில செய்திகள்

கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி + "||" + Dengue fever in Cuddalore; Vulnerability confirmed for 9 people

கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி

கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை துவங்கி மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  கடந்த 2 மாதங்களில் 80க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட தலைநகரான கடலூரில் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ள நிலையில் நேற்று 8 வயது சிறுமி உட்பட 9 பேர் புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பழங்குடியின பெண்கள் 4 பேர் பாதிப்பு: 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத பலாத்கார வழக்கு
பழங்குடியின பெண்களை 5 போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்கப்படாமல் உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட போலீசாரை காப்பாற்ற முயற்சிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
2. உத்தர பிரதேசத்தில் 32 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
உத்தர பிரதேசத்தில் 32 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
4. டெங்கு காய்ச்சல்: அறிகுறிகளும்.. விழிப்புணர்வும்..
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வராத நிலையில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. உடல் நடுக்கம், காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல்வலி, தலைவலி உள்ளிட்டவை டெங்குவின் அறிகுறிகளாகும்.
5. 5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம்
சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம் சில இடங்களில் இருக்கிறது. அங்கு மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.