மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection has been confirmed in 746 people in Tamil Nadu today.

தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை  வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில்  கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 23 ஆயிரத்து 991ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 759 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்,தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 79 ஆயிரத்து130 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 443ஆக அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அசோக்குமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழிதேவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
2. 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழப்பு; 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கேரளாவில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
4. தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், ‘தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவோம்’ என ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
5. தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றியது துரதிஷ்டவசமானது: சுப்ரீம்கோர்ட்டு
தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றியது துரதிஷ்டவசமானது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.