மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 736 people have been confirmed infected with covid-19 in Tamil Nadu.

தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை  வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 736 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில்  கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 25 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 772 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்,தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 8337 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் புதிதாக 1,951 பேருக்கு கொரோனா; 7,365 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 36,063 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,02,292 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
4. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
5. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது