மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 730 people have been confirmed infected with corona in Tamil Nadu today.

தமிழ்நாட்டில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக இன்று 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரசுக்காக 8291 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
கொரோனா முதல் அலையின் போது நேபாளத்தில் அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 5,743- ஆக பதிவாகியிருந்தது.
3. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 33.07 சதவிகிதமாக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அறிவியல் நிபுணர்
உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
5. வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
வருகிற 31-ந்தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.