மாநில செய்திகள்

சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் + "||" + 14.27 lakh people have applied for registration and amendment in the voter list through special camps

சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம்

சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம்
சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் தேர்தல் ஆணையம் தகவல்.
சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியற்றிற்கும் தற்போது வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 598 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் பெயர் சேர்ப்பிற்காக மட்டும் 9 லட்சத்து 44 ஆயிரத்து 26 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நிறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை 19-ந்தேதி நடக்கிறது.
3. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவில் உள்ளது முதன்மை செயலாளர் தகவல்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது அமைச்சர் தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தமிழகத்தில் முழுஊரடங்குக்கு அவசியம் இல்லை அமைச்சர் தகவல்
பொருளாதாரம் பாதிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்ப தாகவும், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.