மாநில செய்திகள்

நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல் + "||" + Corona for 21 Nilgiri School students; Seal the hostel

நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல்

நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல்
நீலகிரியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.


குன்னூர்,


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள வருகை தருகின்றனர். தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஒரு மாணவிகள் தங்கும் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். பாதிக்கப்பட்ட அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. டெல்லியில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,684- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா அதிகரிப்பால் டோலோ 650 விற்பனையில் சாதனை
நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்...!
நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
5. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.