டி.என்.பி.எஸ்.சி திட்ட அறிக்கை இன்று வெளியாகிறது


டி.என்.பி.எஸ்.சி திட்ட அறிக்கை இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 7 Dec 2021 10:11 AM IST (Updated: 7 Dec 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி 2022ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

சென்னை 

டி.என்.பி.எஸ்.சி 2022ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு  வெளியிடப்படுகிறது.

அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய பல்வேறு தேர்வு நடத்தப்படும்  . மேலும்  ஒவ்வொரு ஆண்டும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள்  திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். 

2022 ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள் ,போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு  வெளியிடப்படுகிறது.


Next Story