மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு + "||" + Gold prices fall by Rs 72 per ounce in Chennai

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,232-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9 குறைந்து ரூ.4,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது.
2. தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
3. தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 472 குறைந்துள்ளது.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.
5. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.