தவறு செய்தவர்கள் திருந்தினால், அதை தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை


தவறு செய்தவர்கள் திருந்தினால், அதை தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை
x
தினத்தந்தி 20 Dec 2021 12:50 PM IST (Updated: 20 Dec 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பேசுபொருளாக மாறியுள்ளது.

சென்னை,

அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய ஓ பன்னீர் செல்வம், பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை சொன்னார். தொடர்ந்து பேசிய அவர், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார்.

Next Story