நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி


நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Dec 2021 3:52 PM IST (Updated: 24 Dec 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து  சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.


Next Story