மாநில செய்திகள்

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை + "||" + Omicron block functions; CM consultation with dignitaries tomorrow

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை
சென்னையில் தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 10ந்தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியானது.  இந்த நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு திருவிழா என அடுத்தடுத்து பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
தேனி மாவட்டத்தில் விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை
கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை நடந்தது.
3. அதிகரிக்கும் கொரோனா: அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
4. சோனியா காந்தி இல்லத்தில் ஆலோசனை; காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்து வரும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
5. பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை
பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை நடந்தது.