மாநில செய்திகள்

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு + "||" + 22nd Written Examination for the post of Research Assistant TNPSC Notice

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscexams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இனி வரக்கூடிய காலங்களில் தமிழ் வழியில் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு
இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
2. கொரோனா அதிகரித்து வருவதால் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு அமைச்சர் அறிவிப்பு
கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகின்றன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
3. தபாலிலோ, இணைய வழியிலோ அனுப்பலாம்: முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நேரில் வரவேண்டாம்
தபாலிலோ, இணைய வழியிலோ அனுப்பலாம் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நேரில் வரவேண்டாம் தமிழக அரசு அறிவிப்பு.
4. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
5. குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு
குக் வித் கோமாளி அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் பொங்கல் நாளன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.