மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் + "||" + Ahead of Pongal festival: Electric train as scheduled on Sunday 14th and 15th

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரெயில் மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொளத்தூர்-நாதமுனி இடையே 5 இடங்களில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்
கொளத்தூர்-நாதமுனி இடையே 5.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு 2-வது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
2. பொங்கல் பண்டிகை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்
பொங்கல் பண்டிகை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்.
3. வழக்கமான 20 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன்: அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மெட்ரோ ரெயில் பயண அட்டை வினியோகம்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கான பயண அட்டைகளை இனி அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
4. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதை: ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரம்
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் மெட்ரோ ரெயில் பாதைக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
5. 2-வது கட்ட பணிகள் திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகின்றன: விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டம்
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் கூறினார்.