மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை; மின்சார ரெயில் சேவையில் மாற்றம் + "||" + Pongal Festival; Change in electric rail service

பொங்கல் பண்டிகை; மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பொங்கல் பண்டிகை; மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி நாளை (14ந்தேதி) வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (15ந்தேதி) சனிக்கிழமை மாட்டுப்பொங்கல் அரசு விடுமறை நாள் ஆகும்.

இந்த இரண்டு நாட்களிலும், சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரெயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள், காலை 8 மணியில் இருந்து, மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ஊரடங்கு - ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
3. மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
4. தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்பு.... ‘மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றம்
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
5. மராட்டியம்: பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றம்
மராட்டியத்தில் பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது.