மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை + "||" + Urban local elections: State Election Commission consultation with political parties

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை 19-ந்தேதி நடக்கிறது.
சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.


கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தப்போகும் 5 மாநில தேர்தல் முடிவுகள் !
கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறதே, 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்குமா?, தள்ளிப்போகுமா? என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
2. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள்: தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம்
தேர்தல் நடக்கிற 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம் செய்யப்பட உள்ளது.
3. அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்ட திருத்த மசோதா!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துகிற ஆட்சி முறை அமலில் இருக்கிறது.
4. தேசிய மருத்துவ ஆணையம்: சர்க்கரை நோய்க்கான முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டும்
தேசிய மருத்துவ ஆணையம்: சர்க்கரை நோய்க்கான முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டும் மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்.
5. ஈரோட்டில் பரபரப்பாகும் தேர்தல் களம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் விருப்பமனுக்கள் கொடுக்க அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.