மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம் + "||" + Nandiyamperuman in the great temple of Tanjore Decorate with 200 kg of fruit, berries and flowers

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்
மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பசு மாட்டிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
2. தஞ்சாவூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
3. தஞ்சை: கடப்பாரையை கொண்டு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி...!
தஞ்சாவூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.