மாநில செய்திகள்

திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை + "||" + Thiruvalluvar Day: MK Stalin's floral tribute to the Thiruvalluvar statue at Valluvarkottam

திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாட்காட்டியை ஸ்டாலின் வெளியிட்டார்.  திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் வெளியிட்டார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேலும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. "கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்" மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மு.க. ஸ்டாலின்
ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
3. உடற்பயிற்சி செய்யும் முதல்-அமைச்சர் - புதிய வீடியோ வைரல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4. மழை வெள்ளம்: டெல்டா மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
5. தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.