மாநில செய்திகள்

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு + "||" + TN Covid 19 Updates on Jan 17

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 23,975- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 23,443- கொரோனா தொற்று றுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 63 ஆயிரத்து 366- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 13,551- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில்  20 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய  1 லட்சத்து 40 ஆயிரத்து 268- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் மேலும் 8,591- பேருக்கு  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா; 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
3. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா; 31 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.