மாநில செய்திகள்

ஆபத்தை உணராமல் 4 கல்லூரி மாணவிகளுடன் கல்லூரி மாணவர் சாகச பயணம் + "||" + College student adventure trip with 4 college students without realizing the danger

ஆபத்தை உணராமல் 4 கல்லூரி மாணவிகளுடன் கல்லூரி மாணவர் சாகச பயணம்

ஆபத்தை உணராமல் 4 கல்லூரி  மாணவிகளுடன்  கல்லூரி மாணவர் சாகச பயணம்
ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவன் சாகச பயணம் நிகழ்த்தி காட்டியுள்ளார்.


ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ,பழைய காவல் நிலையம் அருகில், மோட்டார் சைக்கிள் டேங்க் மீது அமர்ந்துகொண்டு, 4 கல்லூரி  மாணவிகளை ,  தனக்கு பின்னால் அமர வைத்து, ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவன் சாகச பயணம் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
வெள்ளியணை அருகே உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
2. திருப்பத்தூர்: ஆசிரியரை தாக்க முயன்ற பள்ளி மாணவன் சஸ்பெண்ட்...!
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவன் சஸ்பெண்ட செய்யப்பட்டு உள்ளார்.
3. கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
4. கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் வெட்டிக்கொலை
கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடன் படித்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பள்ளிக்கூட வளாகத்தில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் பலி
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.