மாநில செய்திகள்

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின + "||" + 9 bombs were found hidden in the bushes

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின
முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் உள்ள முட்புதரில் 3 வாலிபர்கள் வெடிகுண்டுகளை பதுக்கியுள்ளனர். இதை அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்ததால் 3 பேரும் ஓடிவிட்டனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்று முட்புதரில் கிடந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெப்பம் காரணமாக அந்த நாட்டு வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய போலீசார், அவற்றை அங்குள்ள ஓடை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கயிறு கட்டி கண்காணித்து வருகிறார்கள்.


இதற்கிடையே தப்பி ஓடிய 3 வாலிபர்களும் போலீசாரிடம் சிக்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சென்னை வந்த ரெயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின
கோவையில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின. இதுகுறித்து நகைக்கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
3. மஞ்சள், கருப்பு நிறங்களில் சிக்கிய 9 வெடிகுண்டுகள்
மஞ்சள், கருப்பு நிற பந்துகளை போன்று 9 வெடிகுண்டுகள் சிக்கின. அவை வெடித்து சிதற வாய்ப்பு இருந்ததால் ஓடை மணலில் புதைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
4. தோட்டத்தில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; 7 பேர் கைது
தோட்டத்தில் பதுக்கி வைத்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர்.