மாநில செய்திகள்

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியல் முதலிடம் பிடித்த தமிழகம் + "||" + Tamil Nadu tops list of best states to work in

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியல் முதலிடம் பிடித்த தமிழகம்

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியல் முதலிடம் பிடித்த தமிழகம்
தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
புதுடெல்லி,

தமிழகத்தில் 9 மாதங்களில் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு ஈர்த்து உள்ளது. டாடா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. ரினியூவபிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டி.வி.எஸ். மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் முக்கியமானவையாகும்.

குஜராத் மாநிலம் இந்த வரிசையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.77,892 கோடி ஆகும். அதே போல 3-ம் இடத்தில் உள்ள தெலங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 65,288 கோடி ஆகும்.

இந்தியா முழுவதும் நடப்பு நிதி ஆண்டின் 9 மாதங்களில் 7,764 புதிய திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.12,76,679 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.6,100 கோடி முதலீடுகளை அள்ளிக்கொண்டு வந்த முதல்-அமைச்சர்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார்.
3. வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது...!
ஜெயங்கொண்டத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. இந்த நிலைமை விவசாயிகளுக்கு வரக்கூடாது!
உலகுக்கே உணவளிக்கும் உன்னதமான தொழில் விவசாயம். அந்த புனிதமான தொழிலை செய்யும் விவசாயிகள் சமுதாயத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்.
5. கொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு: தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தி வைப்பு
கொரோனா கட்டுப்பாடுகளால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.