மாநில செய்திகள்

பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அதிர்ச்சி..! + "||" + Those inside the house were shocked when a gunshot suddenly exploded on the roof of the house near Perambalur.

பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அதிர்ச்சி..!

பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அதிர்ச்சி..!
பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே சுப்பிரமணி என்பவர் வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடும் பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததாக பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் நேற்று காலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் 

சமீபத்தில்  புதுக்கோட்டை அருகே குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த நிலையில் பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு பரபரப்பு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயி
பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
3. பெரம்பலூர்: பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...
பெரம்பலூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது.
4. பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
பெரம்பலூரில் மாட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு!
பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.