- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தடையை மீறி போராட்டம்: அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு

x
தினத்தந்தி 26 Jan 2022 2:05 PM GMT (Updated: 2022-01-26T19:35:37+05:30)


சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கோரியும், கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் போலீசார் அனுமதி இன்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire