குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Jan 2022 7:46 PM GMT (Updated: 2022-01-27T01:16:24+05:30)

குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை,

இந்திய குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த குடியரசு நாளில், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை பண்பை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story