கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2022 5:41 AM GMT (Updated: 2022-01-28T11:11:24+05:30)

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். 

கலெக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.    

Next Story