மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு - அதிமுக எம்.பி. தம்பிதுரை
மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறும்போது, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தடுக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசுக்கு நன்றி.
ஊரக பகுதியை சேர்ந்த மாணவர்களை நீட் தேர்வு வெகுவாக பாதிக்கிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story