சேலம் மாநகராட்சி "வீட்டுவரி, தண்ணீர் வரி கட்டவில்லை"அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி


சேலம் மாநகராட்சி வீட்டுவரி, தண்ணீர் வரி கட்டவில்லைஅ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி
x
தினத்தந்தி 5 Feb 2022 1:46 PM IST (Updated: 5 Feb 2022 1:46 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுவரி, தண்ணீர் வரி கட்டவில்லை: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது

சேலம்: 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனையில் அ.தி.மு.க. வேட்பாளர் நடேசனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வீட்டுவரி மற்றும் தண்ணீர் வரி கட்டாததால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story