தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா


தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 7 Feb 2022 12:19 PM IST (Updated: 7 Feb 2022 12:21 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் பந்தாக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் விழாவிற்கான முதல நிகழ்வான பந்தகால் நடும் விழா தற்போது நடைபெற்று உள்ளது.  இதில் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பிரகாரத்தில் பந்த கால் நடப்பட்டது.


Next Story