அடிமைத்தனம் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம் -மு.க.ஸ்டாலின் டுவீட்
அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,
அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினர்; அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவர்களது நலன் என்றும் காக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம்.
— M.K.Stalin (@mkstalin) February 9, 2022
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினர்; அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவர்களது நலன் என்றும் காக்கப்படும். pic.twitter.com/wdKWKMEVbH
Related Tags :
Next Story