திம்பம் மாலைப் பாதையில் போக்குவரத்து நேரிசல் - 4 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்


திம்பம் மாலைப் பாதையில் போக்குவரத்து நேரிசல் - 4 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்
x
தினத்தந்தி 12 Feb 2022 1:05 PM IST (Updated: 12 Feb 2022 1:06 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாலையில் போக்குவரத்து நேரிசல் காரணமாக 4 கிலோ மீட்டர தூரத்துக்கு லாரிகள் அணிவகுத்து நின்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதில் போக்குவரத்து நேரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. 

இந்த நிலையில் காலை 6 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் பண்ணாரி சோனைச்சாவடியல 4 கிலோ மீட்டர் தூரத்துக்க லாரிகள் அணிவகுத்து நின்றன.

Next Story