ஓரம்போ...ஓரம்போ ...! ஆட்டோ ஓட்டிய சிறுவன்


ஓரம்போ...ஓரம்போ ...! ஆட்டோ ஓட்டிய சிறுவன்
x
தினத்தந்தி 12 Feb 2022 5:31 PM IST (Updated: 12 Feb 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆட்டோவை ஓட்டிச்சென்றான்.


வேலூர்,

'இளங்கன்று பயமறியாது'... என்று கூறுவார்கள் அதற்கேற்ப சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேலூர் அண்ணாசாலையில் துணிச்சலுடன் ஆட்டோவை ஓட்டிச்சென்றான். 

இதைபார்த்த வாகனஓட்டிகள் வியப்படைந்தனர். சிறுவனின் தந்தை கூறுகையில், எனது மகன் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனை ஆட்டோவில் ஏற்றி அதை ஆட்டோவை ஓட்ட கற்றுக் கொடுத்தேன். அவனும் அதை ஆவலுடன் ஓட்டினான் என கூறினார்.





Next Story