கோவை: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்


கோவை: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்
x
தினத்தந்தி 14 Feb 2022 1:50 PM IST (Updated: 14 Feb 2022 1:50 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது

கோவை

கோவையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்கள் கொண்டு சென்ற வேனை அ.தி.மு.க.வினர் சிறைப்பிடித்தனர். இந்த நிலையில் அவர்களில் சிலரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினரை விடுவிக்கக் கோரி இன்று காலை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்றது.

Next Story