சென்னை ,ராயபுரத்தில் மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து
தினத்தந்தி 17 Feb 2022 3:18 PM IST (Updated: 17 Feb 2022 3:18 PM IST)
Text Sizeராயபுரத்தில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை ,
சென்னை,ராயபுரத்தில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது .கட்டடத்தில் முதல் தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . தீ 2வது தளத்தில் உள்ள ரத்த வங்கிக்கும்
பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்டு ,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire