மறைமலைநகர் நகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது


மறைமலைநகர் நகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 12:22 AM IST (Updated: 23 Feb 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக மறைமலைநகர் நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

வண்டலூர்,

மறைமலைநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக மறைமலைநகர் நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. -11 அ.தி.மு.க.- 5 தே.மு.தி.க.- 2 ஐ.ஜே.கே.- 1 , சுயேச்சை -2

மறைமலைநகர் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் வருமாறு:-

வார்டு -1 ஐ.ஜே.கே. வெற்றி

சுஜாதா (ஐ.ஜே.கே.) - 1,225

விஜயலட்சுமி(தி.மு.க.) -1,058

பாண்டியம்மாள்

(அ.தி.மு.க.) - 1,212

வனிதா (பா.ம.க.) -16

தேவி (நாம் தமிழர்) - 33

வார்டு -2 அ.தி.மு.க. வெற்றி)

யுவராஜ் (அ.தி.மு‌க.) -1,044

அசோகன் (தி.மு.க.) -882

தனசேகரன் (ஐ.ஜே.கே.) - 704

கிருஷ்ணமூர்த்தி (பா.ம.க.) - 50

சுரேஷ் (பா.ஜ.க.) -35

பழனி (நாம் தமிழர்) -10

ஷேக் சையது

(மக்கள் நீதி மைய்யம்) -5

வார்டு -3 அ.தி.மு.க வெற்றி

பரிமளா (அ.தி.மு.க.) - 1,280

லல்லி (தி.மு.க.) - 1,061

உஷா (ஐ.ஜே.கே.) - 739

சத்யா (சுயேட்சை) - 352

வினோதா (நாம் தமிழர்) - 57

வார்டு -4 தி.மு.க. வெற்றி

கிரிச்சந்திரன் (தி.மு.க.) -920

ஜெகதீசன் (அ.தி.மு.க.) -915

தேவகி (பா.ம.க.) -903

ரேவதி (தே‌.மு.தி.க.) -12

சஞ்சீவ் (நாம் தமிழர்) -114

மாரியப்பன் (பா.ஜ.க) -26

வார்டு -5 (தி.மு.க. வெற்றி)

ரேணுகா (தி‌.மு.க.) -1,037

கலா (பா.ம.க.) -909

சரஸ்வதி (அ.தி.மு.க.) -779

சுஜாதா (பா.ஜ.க.) -11

ஜெயந்தி (ஐ.ஜே.கே) -28

சுகன்யா (நாம் தமிழர்) -17

வார்டு -6 தே.மு.தி.க. வெற்றி

தேவி கோகுலகிருஷ்ணன் (தே.மு.தி.க.) -1,208

மஞ்சுளா (தி.மு.க.) - 465

உமா (அ.தி.மு.க.) - 403

காயத்ரி (பா.ஜ.க.) - 27

கனகஜோதி (நாம் தமிழர்) - 14

வார்டு -7 தே.மு.தி.க. வெற்றி

காயத்திரி சரவணன்

(தே.மு.தி.க.) -1,581

ஜோதிஸ்வரி (தி.மு.க.) -773

அனிதா தினேஷ் (அ.தி.மு.க.) -513

சுலோச்சனா (நாம் தமிழர்) -27

சுமதி (அ.ம.மு.க) -11

வார்டு -8 அ.தி.மு.க. வெற்றி

கஸ்தூரி தசரதன்

(அ.தி.மு.க.) -1,720

மோகனாம்பாள் சீனிவாசன்

(தி.மு.க.) -686

ஆதிலட்சுமி (பா.ஜ.க.) -30

செல்வி (அ.ம.மு.க.) -10

அனுசுயா உலகநாதன்

(நாம் தமிழர்) -34

வார்டு -9 சுயேச்சை வெற்றி

மனோகரன் (சுயேச்சை) - 1,035

ரவி கிருஷ்ணன் (அ.தி.மு.க.) -800

பிரபு (தே.மு.தி.க‌.) - 639

சார்லஸ் (ம.தி.மு.க.) -279

பிரேம் குமார் (பா.ஜ.க.) -109

சுந்தர் ராஜன் (நாம் தமிழர்) -81

தினேஷ் குமார் (பா‌.ம.க.) -33

வார்டு -10 அ.தி.மு.க. வெற்றி

கோபி கண்ணன்

(அ.தி.மு.க.) - 1,617

தென்னவன் (தி.மு.க.) - 1,003

தினேஷ் குமார் (நாம் தமிழர்) -93

வார்டு -11 தி.மு.க. வெற்றி

சித்ரா கமலக்கண்ணன்

(தி.மு.க.) -1,445

ஸ்ரீமதி (அ.தி.மு.க.) -1,181

ஷோபனா தேவி (பா.ம.க.) -28

மகேஸ்வரி (பா.ஜ.க.) -46

ஜெயலட்சுமி (நாம் தமிழர்) -56

வார்டு -12 தி.மு.க. வெற்றி

சண்முகம் (தி.மு.க.) -821

தமிழரசு (அ.தி.மு.க.) -776

பழனி (சுயேச்சை) -363

சத்திய பிரகாஷ் (பா.ம.க.) -12

மோகனசுந்தரம் (பா.ஜ.க.) -69

பாண்டியன் (நாம் தமிழர்) -38

வார்டு -13 தி.மு.க. வெற்றி

ஆல்பர்ட் (தி.மு.க.) -943

ஜெயக்குமார் (அ.தி.மு.க.) -385

ரங்கன் (தே.மு.தி.க.) -271

ரமேஷ் (பா.ம.க.) -40

வசந்த் (பா.ஜ.க.) -47

ராவணன் (நாம் தமிழர்) -25

வார்டு -14 தி.மு.‌க‌. வெற்றி

பெருமாள் (தி.மு.க.) -1,597

ரவிகுமார் (அ.தி.மு.க.) -986

விஜயகுமார் (தே.மு.தி.க.) -623

ஹேமநாதன் (பா.ஜ‌.க.) -50

செந்தில் (நாம் தமிழர்) -40

ரவிக்குமார்

(மக்கள் நீதி மய்யம்) -31

ரமேஷ் (பா.ம.க.) -23

வார்டு -15 தி.மு.க. வெற்றி

விஜயலட்சுமி (தி.மு.க.) -950

கோமதி (சுயேச்சை) -470

நளினிகுமாரி (அ.தி.மு.க.) -348

சங்கீதா (பா.ம.க.) -149

மதுபாலா (பா.ஜ.க.) -45

ரேவதி (நாம் தமிழர்) -33

வார்டு -16 தி.மு.க. வெற்றி

சுசிலா (தி.மு.க.) -472

லில்லி (சுயேச்சை) -400

நளினி (சுயேச்சை) -315

மீனா (அ.தி.மு.க.) - 267

தனலட்சுமி (பா.ம.க.) -89

மம்தாகுமாரி (பா.ஜ.க.) -16

சுதா (நாம் தமிழர்) -13

வார்டு -17 சுயேச்சை வெற்றி

விஜயகுமார் (சுயேச்சை) -852

தனசேகரன் (தி.மு.க.) -598

வினோத்குமார் (அ.தி.மு.க.) -374

மணிவண்ணன் (பா.ம.க.) -14

சிவகுமார் (பா.ஜ.க.) -14

பாஸ்கர் (நாம் தமிழர்) -24

வார்டு -18 தி.மு.க. வெற்றி

கோமளவள்ளி (தி.மு.க.) -2290

உஷா (அ.தி.மு.க.) -537

ஜெயலலிதா (நாம் தமிழர்) -56

வார்டு -19 அ.தி.மு.க. வெற்றி

ஜெயந்தி (அ.தி.மு‌.க) -1,477

சசிகலா (பா.ம.க.) -1,133

சுகன்யா பரணி (சுயேச்சை) -596

நித்யா (தே.மு.தி.க.) -170

மகேஸ்வரி (சி.பி.ஐ.எம்) -27

ராஜராஜேஸ்வரி (பா.ஜ.க.) -19

வாணி ஸ்ரீ (நாம் தமிழர்) -24

வார்டு -20 தி.மு.க. வெற்றி

மூர்த்தி (தி.மு.க.) -861

வேதாசலம் (அ.தி.மு.க.) -350

சங்கர் (சுயேச்சை) -89

ரமேஷ் (பா.ம.க.) -19

பாலசுப்பிரமணியன்

(பா.ஜ.க.) - 14

துளசிங்கம் (நாம் தமிழர்) -9

வார்டு -21 தி.மு.க. வெற்றி

சுரேஷ்குமார் (தி.மு.க.) -1,491

விமல்குமார் (அ.தி.மு.க.) -723

ராமகிருஷ்ணன் (பா.ம.க.) -168

ரவிச்சந்திரன் (பா.ஜ.க.) -18

ராஜசேகர் (நாம் தமிழர்) -13

Next Story