தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 25 Feb 2022 1:44 PM IST (Updated: 25 Feb 2022 1:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் உட்பட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

நீலகிரி, கோவை ,திண்டுக்கல் ,திருப்பூர் ,விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ,ராமநாதபுரம் ,மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Tags :
Next Story