அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் - சசிகலா பேட்டி


அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் -  சசிகலா பேட்டி
x
தினத்தந்தி 4 March 2022 9:04 AM IST (Updated: 4 March 2022 9:04 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என சசிகலா கூறினார்.

சென்னை,

விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிமுகவினர் துயரத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்கச்செல்கிறேன். தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள் என்றார்.

Next Story