முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு: 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு:  11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 8 March 2022 11:11 AM IST (Updated: 8 March 2022 11:11 AM IST)
t-max-icont-min-icon

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.


சென்னை,

ஜாமீன் தர புகார் தாரர் மகேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து   நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story