அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - மதுரை ஐகோர்ட்
தினத்தந்தி 15 March 2022 12:36 PM IST (Updated: 15 March 2022 12:36 PM IST)
Text Sizeஅரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மதுரை,
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த விஷயத்துக்காக செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன், தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை தேவை எனவும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire