பா.ஜ.க. துணை தலைவராக கே.பி.ராமலிங்கம் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு
பா.ஜ.க. துணை தலைவராக கே.பி.ராமலிங்கம் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு.
சென்னை,
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் தமிழக பா.ஜ.க.வின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் விவசாய அணி மாநில செயலாளராக இருந்த இவர், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story