புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
தினத்தந்தி 21 March 2022 7:13 PM IST (Updated: 21 March 2022 7:13 PM IST)
Text Sizeபுதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில் 13 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு இல்லை. தற்போது 13 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 19 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 149 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 5 பேரும் செலுத்திக் கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 12 ஆயிரத்து 972 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire