ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு
தினத்தந்தி 26 March 2022 12:19 AM IST (Updated: 26 March 2022 12:19 AM IST)
Text Sizeநடிகர் சிவகார்த்திகேயன் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire