வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்
துபாய்,
துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாடு - துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story