134-வது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்.
சென்னை,
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். தானே முன் உதாரணமாக இருக்கும் விதமாக பல முறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் தனது 134-வது மாரத்தான் தொடர் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிறைவு செய்தார். பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற 21.2 கிமீ தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு 2 மணி நேரம் 30 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Related Tags :
Next Story