காலவரையின்றி சட்டசபை ஒத்திவைப்பு


காலவரையின்றி சட்டசபை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 March 2022 10:37 PM IST (Updated: 30 March 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காலவரையின்றி சட்டசபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

புதுவை சட்டசபை  கூட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். மேலும் கடந்த நிதியாண்டிற்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 11.35 மணிவரை நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.


Next Story