தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 4:50 PM IST (Updated: 5 April 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறையில் ஆறு செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story