புதிதாக கட்டப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி 7 April 2022 10:53 AM IST (Updated: 7 April 2022 10:53 AM IST)
Text Size9 பாலங்களை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
சென்னை ,
8 மாவட்டங்களில் ரூ .310.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.6 ரயில்வே பாலங்கள் , பல்வழிச்சாலை ,ஆற்றுப்பாலம் உள்பட 9 பாலங்களை அவர் இன்று திறந்து வைத்தார் .
காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை,விழுப்புரம் ,வேலூர் ,திருநெல்வேலி ,மதுரை கோவை என 8 மாவட்டங்களில் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன .
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire